சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரூ.1204.87 கோடியில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது ...
Read more
