Tag: வழஙகல

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்’ மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

கோவை: சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்அதிபர் சிவக்குமார், பல்வேறு நிறுவனங்கள் ெபயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் 2017-ல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, ...

Read more

சென்னை | ரேசன் பொருட்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 735 பேர் கைது: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தகவல்

சென்னை: பொதுவிநியோக திட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

மே மாதத்தில் 2447 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி மீட்பு: உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பத் துறை தகவல்

சென்னை: கடந்த மே மாதத்தில் மட்டும் 2447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மீட்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.