விசிகவை வெளியேற்ற போலீஸ் முயற்சி – திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு
திருநெல்வேலி: “திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற போலீஸார் முயற்சிக்கின்றனர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ...
Read more

