நில அளவைத்துறையில் 14 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு – வருவாய்த்துறை நடவடிக்கை
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 14 ஆய்வாளர்களுக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...
Read more
