சென்னை | மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் கைது
சென்னை: மின் வாரியத்தில் அரசு வேலைவாங்கித் தருவதாக ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்ததாக அதிமுக தலைமைக் கழகபேச்சாளர் கைது செய்யப்பட்டுஉள்ளார். சென்னை, தரமணி, எம்.ஜி.நகர், ...
Read more
