வாணியம்பாடி அருகே நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு: ஒப்பந்ததாரர் உட்பட 4 பேர் மீது வழக்கு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் மீது அம்பலூர் ...
Read more


