மதுரை அதிமுக மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக கொட்டப்பட்ட உணவு: டன் கணக்கில் வீணாக்கப்பட்ட அவலம்
மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்காக தயார் செய்த உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டு பந்தலிலே கீழே கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Read more
