கிருஷ்ணகிரியில் பறக்கும் படை வட்டாட்சியர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கண்காணித்த 2 பேர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில்(ஜீப்) ஜிபிஎஸ் கருவியை பொருத்திய ஓட்டுநர் மற்றும் அரிசி கடத்தல்காரர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி ...
Read more


