”வடகிழக்குப் பருவமழை தொடங்கியது” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு ...
Read more
