Tag: வகன

வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

நாமக்கல்: வாகன வரி உயர்வை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நவம்பர் 9-ஆம் தேதி தமிழகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் ...

Read more

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வாகன விற்பனை நிலையத்தில் திருட்டு

கடலூர்: கடலூர் சிதம்பரம் சாலையில், செல்லங்குப்பம் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை கடை ஊழியர்கள் ஷோரூமை திறந்த போது, உள்ளே ...

Read more

வாகன நெரிசலை கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்ய ‘ட்ரோன் கேமரா’- சென்னையில் சோதனை முயற்சி

சென்னை: ‘ட்ரோன் கேமரா’ மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறியும் சோதனை முயற்சியில் சென்னை போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு ...

Read more

பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் – மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டூர்: தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மைசூருக்கு செல்ல வேண்டும். ...

Read more

விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் ‘வீரா’ மீட்பு வாகன பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” வாகனத்தின் பயன்பாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை ...

Read more

கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு: காவல் துறையினர் ரோந்து, வாகன தணிக்கை தீவிரம்

கோவை: கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாநகரில், கடந்த சில நாட்களில் மட்டும் ரேஸ்கோர்ஸ், ...

Read more

வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ...

Read more

சென்னை | வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. மீது தாக்குதல்: மது போதையில் இருந்த பட்டதாரி இளைஞர் கைது

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மது போதையிலிருந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ...

Read more

சென்னை | மதுபோதை வாகன ஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 போலீஸார் சஸ்பெண்ட்

சென்னை: ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்காமல் இருக்க மதுபோதை வாகனஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட மெரினா போலீஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மெரினா பகுதியில் மெரினா ...

Read more

சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதை வாகன ஓட்டிகளிடம் ரூ.14.64 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 5 மாதங்களில் ரூ.14.64 கோடி நிலுவை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.