புதிய முகப்பு, செல்ஃபி பாயின்ட்: வேற லெவலுக்கு மாறப்போகும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம்
திருச்சி: அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கோயில் கோபுர வடிவில் முகப்பு, செல்ஃபி பாயின்ட் போன்றவை அமைக்கப்பட உள்ளன. மேலும், ...
Read more
