மத்தியப் பிரதேசம் | போலீஸாரை கண்டதும் லஞ்சப் பணத்தை விழுங்கிய வருவாய்த் துறை ஊழியர்
ஜாபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய்த் துறை ஊழியர் ஒருவர், போலீஸாரைக் கண்டதும் அந்தப் பணத்தை அப்படியே மென்று விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த ...
Read more
