Tag: ரஷன

ரேஷன் அரிசி கடத்தல் வேன் கவிழ்ந்து விபத்து: 3.5 டன் அரிசி பறிமுதல்; கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டுநர் கைது

கும்மிடிப்பூண்டி: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்; ...

Read more

ரேஷன் பொருட்கள் கடத்தியதாக ஒரே மாதத்தில் 748 பேர் கைது

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

ரூ.1000 திட்டத்துக்காக புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைப்பு: விண்ணப்பித்தோர் ஏமாற்றம்

கோவில்பட்டி: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி முழு மானியத்திலும், பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ...

Read more

‘ரேஷன் கடையை காணவில்லை’ – ஓசூர் வட்டாட்சியரிடம் இளைஞர் மனு

ஓசூர்: ஓசூர் அருகே காணாமல் போன ரேஷன் கடையைக் கண்டுபிடித்துத் தரக்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்தார். ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தனப்பள்ளியைச் ...

Read more

விலை எதிரொலி: 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் ...

Read more

மகளிர் உரிமைத் தொகை | ரேஷன் கடைகளில் முன்கூட்டியே டோக்கன்: சென்னை மாநகர ஆணையர் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக ...

Read more

தஞ்சை | சரக்கு வாகனத்துடன் 2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் கோழி மற்றும் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்தி வரப்பட்ட 2,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.