சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி: அபிராமபுரம் சாலையில் 1.5மீ ஆழத்துக்கு பள்ளம்
சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, அபிராமபுரம் அருகே சாலையில் நேற்று மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இரண்டாம் ...
Read more









