Dhoni: “ரசிகர்களுக்கு நான் திருப்பி தரக்கூடிய பரிசு, இதுதான்!”- ஓய்வு குறித்து தோனி சொன்னது என்ன?
டாஸ் வென்ற தோனி சேஸிங் எனச் சொல்ல, குஜராத் பேட்டர்கள் அதிரடியால் வெற்றி இலக்கு 215-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியபோதே மழை குறுக்கிட, DLS முறைப்படி ...
Read more
