Tag: மவடடம

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இரவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, ...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் ஒரே ஒரு ஆய்வாளர் – தனியாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ...

Read more

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஃபைனான்சியர் காருடன் எரித்துக் கொலை: ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது

கோவில்பட்டி: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபைனான்சியர் விளாத்திக்குளம் அருகே காருடன் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக, கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ...

Read more

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே மாணவரை தாக்கியவர்கள் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கே.லட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவர், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ...

Read more

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் வாளாடி பகுதியில் தண்டவாளத்தில் டயர்கள் வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்த 2-ம் தேதி ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.