Tag: மவடடததல

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி உட்பட 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. விட்டு விட்டு மழை பெய்து வந்த காரணத்தினால் வைரஸ் ...

Read more

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம்

வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை / திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், துப்பாக்கி ...

Read more

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அக்.23 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மருது சகோதரர்கள் நினைவு தினம் அக்.24-ம் தேதி ...

Read more

கோவை மாவட்டத்தில் 9 மாதங்களில் கஞ்சா வழக்குகளில் 469 பேர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 200 மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Read more

கோவை மாவட்டத்தில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் நுகர்வோர் அமைப்புகள்!

கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான நுகர்வோர் அமைப்புகள் பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. நுகர்வோர் அமைப்பினர் ஒருவர் மீது ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் ...

Read more

நீலகிரியில் இரு ஆண் புலிகள் பலி: 20 பேர் கொண்ட குழு விசாரணை – ஒரே மாதத்தில் மாவட்டத்தில் 6 புலிகள் இறந்ததால் அதிர்ச்சி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு புலிகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மோப்ப ...

Read more

நெல்லை மாவட்டத்தில் 99% குளங்கள் வறண்டன – அணைகளில் நீர் இருப்பு கவலைக்கிடம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தைப்போல் தொடர்ந்து வெயில் சுட்டெரிக்கும் நிலையில் 99 சதவிகித குளங்கள் வறண்டுவிட்டன. அணைகளில் நீர் இருப்பு ...

Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 6 பேரை தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவினர் நேற்று ...

Read more

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு

ஹசன்: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி விலை நாடு முழுவதும் குறைந்தபாடில்லை. விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.