ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்பட்டால் மதிமுக போராடும்: துரை வைகோ எச்சரிக்கை
சென்னை: வேதாந்த குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முற்பட்டால், மக்களைத் திரட்டி மதிமுக போராடும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார். இது ...
Read more
