சென்னை | காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது
சென்னை: காதலிக்க மறுத்ததால் நடுரோட்டில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு பூந்தோட்டம் தெருவைசேர்ந்தவர் அனந்த ...
Read more
