தானியங்கி வில்லங்க சான்று வசதிகளுடன் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்தாண்டு அமல்: பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை: வில்லங்க சான்றிதழை தானியங்கி முறையில் தயாரித்தல் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் பதிவுத்துறையில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். ...
Read more
