Tag: மரததவரகள

மாநகராட்சி நகர்நல அலுவலரை சஸ்பெண்ட் செய்யுங்க, இல்லனா அக் 9 போராட்டம் தான்…! – மருத்துவர்கள் சங்கம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ...

Read more

“கிளினிக் வைத்துள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு தேவையில்லை” – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் சந்திரயான் ஆரோக்கிய திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி ...

Read more

சிறந்த மருத்துவர்கள் 40 பேருக்கு விரைவில் விருது – ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசு சார்பில் 40 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது விரைவில் வழங்கப்படும் என்று ‘இந்து தமிழ் திசை'–மருத்துவ நட்சத்திரம் விருது ...

Read more

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்கள் பற்றாக்குறை @ கூடலூர்

கூடலூர்: கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில், மக்கள் ...

Read more

கைவிரல் துண்டான இளைஞருக்கு கால் விரலை பொருத்தி சாதனை – அரசு மருத்துவர்கள் 8 மணி நேர சிகிச்சை

செங்கல்பட்டு: விபத்தில் கையின் 2 விரல்களை இழந்தவருக்கு, அவரது கால் விரல் ஒன்றை கையின் கட்டை விரலாக மாற்றி பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஜெயங்கொண்டத்தை ...

Read more

சென்னை அருகே 2 மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பெண் மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பெற்ற வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணியிடை ...

Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் புற்றீசல் போல பெருகி வரும் போலி மருத்துவர்கள்

திருப்பத்தூர்: 5 ஆண்டுகளுக்கான மருத்துவ படிப்பை முறைப்படி படிக்காமல் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்து விட்டு, குறைந்த கட்டணத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து மக்களின் ...

Read more

மூன்று பிரதான ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதால் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் பரிந்துரை

சென்னை: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் ...

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை: 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்புள்ளதாக அறிக்கை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.