மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மடிச்சல் ஈத்தவிளையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ...
Read more
