மயிலாடுதுறை அருகே 2 பேர் சந்தேக மரணம்: டாஸ்மாக் மது அருந்தியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர், மங்கைநல்லூர் பிரதான சாலையில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த ...
Read more

