“மணிப்பூர் கொடூர சம்பவம்… மிருகத்தனமான செயல்” – ஓபிஎஸ் கருத்து
சென்னை: “மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல்” என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக ...
Read more
