Tag: மனனபபக

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோராவிட்டால் திமுக ஐடி விங்க் மீது வழக்கு தொடரப்படும்: ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!

சென்னை: காந்தியடிகள் கொலையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டதற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த அமைப்பு ...

Read more

ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழக பாஜக கொந்தளிப்பு

சென்னை: “குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை ஒரு மாநில அமைச்சர், முதல்வரின் மகன் தரம் தாழ்ந்து, தரம் கெட்டு பேசுவதா?” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ...

Read more

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் நேரில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே உறுப்பினராக கருதப்படுவர்: இபிஎஸ்

சென்னை: “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே கட்சியின் உறுப்பினர்களாக கருதப்படுவர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.