"பாஜக-வை மீண்டும் ஆளவிட்டால், தமிழ்நாடு என்கிற மாநிலமே இல்லாமல் போய்விடும்!"- திருவாரூரில் ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்விதமாக திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஏழாயிரம் சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் ...
Read more

