சென்னை | மதுபோதை வாகன ஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை: ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்காமல் இருக்க மதுபோதை வாகனஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட மெரினா போலீஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மெரினா பகுதியில் மெரினா ...
Read more
