Tag: பலஸல

கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: போலீஸில் உறவினர்கள் புகார்.

சிவகங்கை: மானாமதுரையில் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். மானாமதுரை அருகே அதி கரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் ...

Read more

வங்கிக் கணக்கில் ரூ.99,999 அபகரிப்பு: போலீஸில் தயாநிதி மாறன் எம்.பி புகார்..

சென்னை: தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறனின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு ...

Read more

வங்கி கணக்குக்கு ரூ.9,000 கோடி எப்படி வந்தது? – போலீஸில் கார் ஓட்டுநர் புகார்

சென்னை: தனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ...

Read more

விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் மீது போலீஸில் புகார்

கடலூர்: விருத்தாசலம் அருகே முன்விரோ தத்தில் 6 பேர் கும்பல் திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவா ...

Read more

மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? – கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் வழங்குவதுபோல போலி கட்டிட அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு தம்பதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ...

Read more

அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க! போலீஸில் வழக்கறிஞர் புகார்!

நான் அளித்த புகாருக்கு போலீஸார் இதுவரை சிஎஸ்ஆர் கொடுக்கவில்லை. அந்த புகார் கடிதம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை ...

Read more

சென்னை | சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் வணிகம்

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன பெயரை பயன்படுத்தி, சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்களை தேனாம்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் ...

Read more

சென்னை | திறந்திருக்கும் வீடுகளை குறிவைத்து திருடி வந்தவர் போலீஸில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை ஆலப்பாக்கம், மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (40). இவர்,கடந்த 3-ம் தேதி இரவு கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.