65,034 பொறியியல்; 83,223 கலை அறிவியல் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 65,034 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 83,223 கலை மற்றும் அறிவியல் ...
Read more

