முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து இபிஎஸ் அவதூறு பரப்புவதாக காரணங்களை அடுக்கும் தங்கம் தென்னரசு
சென்னை: “அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கவும், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் திசைதிருப்பவும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்” ...
Read more
