“பார்ட் 10 வரை போனாலும் கூட கவலை இல்லை” – ‘திமுக ஃபைல்ஸ்’ குறித்து அமைச்சர் சேகர்பாபு
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’ பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ...
Read more

