கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்: பயிர்க்கடன், நகைக்கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
அரூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் பயிர்க்கடன், நகைக்கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ...
Read more
