620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்
தூத்துக்குடி: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் ...
Read more
