பொதுச்செயலாளர் தொடர்பான சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: ஆக.30-ல் விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு, ஆக.30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் ...
Read more

