செந்தில்பாலாஜி விவகாரம் | கட்சியினர் பாதுகாப்பாக இருக்க தமிழக பாஜக அறிவுறுத்தல்
மதுரை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால், தமிழகத்தில் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...
Read more
