Tag: பணயடஙகள

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை

சென்னை: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ...

Read more

வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ...

Read more

1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: வனத் துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்ப ரூ.10 கோடியே 81 லட்சம் ஏன் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ...

Read more

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 1.5 லட்ச பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ...

Read more

தமிழக சுகாதாரத் துறையின் 800 ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ...

Read more

ஆளும்கட்சியினர் நெருக்கடியால் சிவகங்கையில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் தொடரும் இழுபறி

சிவகங்கை: ஆளும்கட்சியினர் நெருக்கடியால் சிவகங்கை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் தொடரும் இழுபறி நீடித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டங்களில் காலியாக உள்ள 57 ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.