“படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்திருப்பதற்கு பாராட்டு” – விஜய் குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து
புதுச்சேரி: “நடிப்பவர்கள் கூட படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது” என நடிகர் விஜய் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். “ஆளுநர் தமிழிசை பதவியை ...
Read more
