இமாச்சலப் பிரதேச மழை நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி
சென்னை: இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் நிவாரண பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ...
Read more
