Tag: நறவனஙகளகக

துறைமுக மேம்பாட்டு கொள்கை, 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகை: தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

சென்னை: தமிழக துறைமுக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் தமிழகத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ...

Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் நடவடிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

கோவை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ...

Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை ...

Read more

புத்தொழில், புத்தாக்க கொள்கையை வெளியிட்டார் முதல்வர்: 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி ஆணை

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ், 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதிக்கான ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.