மாணவ சமுதாயத்தின் இதயத்தில் நற்சிந்தனைகளை விதைப்போம் | இறையன்பு IAS
ஒவ்வொரு குழந்தையும் அன்புமயமாகவே பிறக்கிறது. அடிபட்ட ஆட்டையும், நொண்டி செல்லும் நாயையும் கண்டு பச்சாதாபப்படுகிறது. தாய் கண்ணீர் சிந்தினால் அதுவும் அழுகிறது. நாம்தான் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் ...
Read more
