தீபாவளியை ஒட்டி நவ.10-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் முடிந்தது
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, ரயில்களில் நவ.10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட முக்கிய ரயில்களில் ...
Read more
