Tag: நதமனறக

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல் அக்.30 வரை நீட்டிப்பு.

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் ...

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு 

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ...

Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை அக்.16 வரை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் ...

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.13 வரை நீட்டிப்பு: இது 7-வது முறை!

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ...

Read more

செ பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னை: அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை வரும் ...

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.8 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து, சென்னை ...

Read more

கொலை வழக்கில் 15 நாள் நீதிமன்றக் காவல் – வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைப்பு

விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் ...

Read more

நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.