கோயில் திருவிழாவில் அருவெறுக்கத்தக்க நடனம்: சின்னசேலம் அருகே 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆடல் பாடல் ...
Read more
