Tag: நடததபபடம

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்ட விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ...

Read more

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அரசு அறிவித்தது

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஓவியம், இசை,தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. ...

Read more

இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் – கொந்தளிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் ...

Read more

கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – அறநிலையத்துறை அழைப்பு

சென்னை: கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.