நாட்டிலேயே முதலாவது கடற்பாசி பூங்கா – ராமநாதபுரத்தில் அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் எல்.முருகன் அடிக்கல் நாட்டினர். இந்தியாவிலேயே ...
Read more
