”நாட்டுக்கான துரோக வரலாறு தான் பாஜகவுக்கு இருக்கிறது” – நேரு நினைவு அருங்காட்சியக விவகாரத்தில் கே.எஸ். அழகிரி கருத்து
சென்னை: பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ...
Read more
