Tag: நககள

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய செக்யூரிட்டி அதிகாரி: வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

சென்னை: சென்னையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தை பயன்படுத்தி செக்யூரிட்டி அதிகாரியின் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. சென்னை மேற்கு மாம்பலம், ரெட்டிகுப்பம் சாலையைச் சேர்ந்தவர் ...

Read more

சென்னை | கஞ்சா கேட்டு கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்: நகைகளை பறித்துவிட்டு சிறுவர்கள் தப்பி ஓட்டம்

சென்னை: சென்னையில் ரயில்வே தண்டவாளம் அருகே மது, கஞ்சாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுவர்கள், கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா கேட்டு ...

Read more

உறவினர்களை கொலை செய்து நகைகளை திருடியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செலவுக்கு பணம் தராததால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அக்கா மற்றும் ஆசிரியரான அக்கா கணவரை கொலை செய்த தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை ...

Read more

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

சேலம்: சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெருவில் ...

Read more

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு: பொறுப்பாளர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடபப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்க நிர்வாக பொறுப்பாளர் மீது போலீஸார் ...

Read more
Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.