ரயில்வே துறையில் ‘அவுட்சோர்சிங்’ தொழிலாளர்களுக்கான புது திட்டம்: சம்பளம், பிஎஃப் நடவடிக்கை கண்காணிப்பு
மதுரை: ரயில்வே துறையில் 'அவுட்சோர்சிங்' தொழிலாளர்களுக்கென புது திட்டம் கொண்டுவரப்படும் நிலையில், அவர்களின் சம்பளம், பிஎஃப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ரயில்வே ...
Read more
