சென்னை இளைஞர்கள் மது போதையுடன் புதுச்சேரியில் தாறுமாறாக காரை ஓட்டியதால் விபத்து: பொதுமக்கள் விரட்டிச் சென்று சரமாரி தாக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய காரால்விபத்து ஏற்பட்டு 3 பேர் காயமடைய, பொதுமக்கள் அந்த காரை விரட்டிச் சென்று அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்களை ...
Read more
