தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதிப்பு: பழநியில் பட்டு விவசாயிகள் கவலை
திண்டுக்கல்: தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதி பட்டு வளர்ப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், ...
Read more

